மெல்லிசான உடையில் மெர்சலான போஸ்.! நடிகை அனு இமானுவேல்….

நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு … Continue reading மெல்லிசான உடையில் மெர்சலான போஸ்.! நடிகை அனு இமானுவேல்….